37,000 மெற்றிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கும் பணி இன்று (16) ஆரம்பமாகியுள்ளது.
மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன் இறக்கத் தொடங்கிய 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்கும் பணி நாளை (17) நிறைவடைய உள்ளது.
மேலும் 40,000 மெற்றிக் தொன் டீசல் கையிருப்புக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்ட பின்னர் அது தொடர்பான கொடுப்பனவுகள் விடுவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)