சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஐக்கிய இராச்சியம் தயாராக இருப்பதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய போதே பிரித்தானிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் கீழே,