சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும் கடனின் முதல் தவணை இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது கடனாளிகளின் ஆதரவு மற்றும் உத்தரவாதத்தைப் பொறுத்தது, என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்றைய தினம் கடனாளிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் நாட்டின் தற்போதைய கடன் நிலைமை மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து கடனாளிகளுக்கு அறிவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)