தற்போதைய அரசாங்கத்தில் யார் பதவிகளைப் பெற்றாலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என தேசிய மக்கள் சக்கியின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் கூடிய விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஸ்திரமாக இருந்தாலும் அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)