இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற மக்களின் உடனடித் தேவைகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது, மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன. (யாழ் நியூஸ்)