இலங்கையின் யுபுன் அபேகோன் தற்போது ஆடவருக்கான 100 மீற்றர் உலகத் தரவரிசையில் 20 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்த யுபுன் இப்போது 1285 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்த யுபுன் இப்போது 1285 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
ட் ரெவொன் ப்ரொமெல் (Trayvon BROMELL) 1457 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். (யாழ் நியூஸ்)