12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 113 இனால் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 5 கிலோ சிலிண்டர் ரூ.45 மற்றும் 2.3 கிலோ ரூ.21 இனால் குறைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)