ஜனவரி 2022 இல், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டது. எவ்வாறாயினும், 2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
உத்தேச ஓய்வூதிய வயதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாக அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)