செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் இருப்புக்களை கையகப்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள், போக்குவரத்துத் திட்டங்கள், எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கான நிதி வசதிகள் என்பன மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தேவைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)