நாமும் தசுன் போன்று சிந்திக்க வேண்டும்!! -ஜனாதிபதி
Posted by Yazh NewsAuthor-
“துடுப்பாட்டத்தில், ஆப்கானிஸ்தானிடம் தோற்ற பிறகு நாங்கள் கைவிடவில்லை. பின்னடைவுக்குப் பிறகு எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான உதாரணத்தை தசுன் எங்களுக்குக் காட்டினார்.
நாமும் தசுன் போல் சிந்தித்தால் இதை முறியடிக்க முடியும்” என்றார்.
கிரிக்கெட் மற்றும் நெட்பால் அணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.