அமைச்சரவை அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணிலுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாகவும் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)