இனி வரும் தேர்தல்களில் உத்தர லங்கா கூட்டமைப்பாக போட்டியிடும் என அதன் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று (18) இடம்பெற்ற முதலாவது செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கொள்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், தற்போது நடைபெறுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்பனை பொம்மை ஆட்சியே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)