இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணை இன்று (13) ஆரம்பமாகிறது.
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒரு வாரம் குறுகிய விடுமுறை அளிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)