தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் இன்று (15) முதல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நிறைவடைந்தன.
இதுவரை, உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாமரை கோபுர முதலீட்டில் இணைந்துள்ளதுடன், 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாமரை கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதால், 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்து உள்ளே செல்ல முடியும். (யாழ் நியூஸ்)