மூத்த ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க அரச செய்திப் பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
புதிய செய்திப் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நாளை பதவியேற்கவுள்ளார். (யாழ் நியூஸ்)