நாளை (23) முதல் 25 ஆம் திகதி வரை தினமும் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பழைய லக்ஷபான அனல்மின்நிலையத்தின் 1ஆம் கட்டம் செயற்படாதமை, மேற்கு கரையோர அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமையே இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W, ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதோடு, இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)