அதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 190 ரூபாயாக உயர்ந்தது. (யாழ் நியூஸ்)