நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை கடன் வழங்குநர்களிடம் முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு க்லிஃபர்ட் சான்ஸ் லோ ஃபர்ம் (Clifford Chance Law Firm) அவர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)