இந்த வார இறுதியில் ரயில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், பயணிகளின் கோரிக்கைக்கு இணங்க, புதிய ரயில் இயக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை - பதுளை மற்றும் பதுளை - கொழும்பு கோட்டை இடையே புதிய புகையிரதத்தை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே,