மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின்கட்டணம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது விகாரையில் மின் கட்டணம் மூன்று லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் தான் மின்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)