வட் வரி அதிகரிப்பு காரணமாக 4 வகைகளின் கீழ் சிக்கரட்டின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிக்கரட் ஒன்றின் விலையை ரூ. 3, 5, 10, 15 இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)