43 வயதான உகண்டா பிரஜை ஒருவரின் வயிற்றில் இருந்து 17 கொக்கைன் பாக்கெட்டுகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதன் மொத்த மதிப்பு ரூ. 12 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் உகண்டாவில் இருந்து கட்டார் ஊடாக இலங்கைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
சந்தேக நபர் உகண்டாவில் இருந்து கட்டார் ஊடாக இலங்கைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)