கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கோரியுள்ளது. ( யாழ் நியூஸ்)