டயமன்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் யுபுன் அபேகோன், அந்த போட்டியில் 5ஆவது இடத்தைப் பெற முடிந்தது.
அதன்படி, அவர் பதிவான நேரம் 10.14 வினாடிகளாக காட்டப்பட்டது.
இப்போட்டியில் முதல் இடத்தை அமெரிக்கரான ட்ரெவோன் ப்ரோமெலும், இரண்டாவது இடத்தை ஜமைக்காவைச் சேர்ந்த யோஹான் பிளேக்கும் பிடித்தனர்.
போட்டியின் போதான வீடியோ கீழே,

Yupun Abeykoon @AbeykoonYupun finishes in 5th place with a time of 10.14s. In that field, that’s a pretty good result for him. Trayvon Brommell takes 1st place, followed by Yohan Blake. #WandaDiamondLeague #ZurichDL pic.twitter.com/EQWBDY7wAP
— Estelle Vasudevan (@Estelle_Vasude1) September 8, 2022