பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 116 ஆக குறைந்துள்ளது.
தற்போது எதிர்க்கட்சி சார்பில் 108 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதன்படி, அரசாங்கம் நான்கு இடங்கள் இடைவெளியுடன் பெரும்பான்மையை அதிகாரபூர்வமாக தக்க வைத்துக் கொள்கிறது.
எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பில் திரு. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைத்தன. (யாழ் நியூஸ்)