காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் உள்ள வெளியேற்றப்படாத மக்கள் மற்றும் கூடாரங்களை வெளியேற்றும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொலிஸாரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இணைந்து இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

ගාලු මුවදොර අරගල භූමියේ ඉදිකිරීම් සියල්ල ඉවත් කෙරේ #gotagogama #Galleface #AIC
Posted by Newsfirst.lk on Friday, August 12, 2022