நாரஹேன்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட கைகலப்பின் பின்னர், QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாரத்திற்கு முப்பது லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இல்லை என்றால் விஷம் கொடுத்து கொன்று விடுமாறு கூறினர்.
முச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கு வேறு வேலைகளை பெற்றுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் இல்லையேல் கொள்ளையில் ஈடுபட நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)