5 லீற்றர் எரிபொருளில் ஒரு வாரத்திற்கு தமது வேலைகளை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்க வேண்டும் என்றும், QR அமைப்பு தேவையற்றது என்றும் கூறியுள்ளனர்.
அந்த இடங்களில் போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். (யாழ் நியூஸ்)