
இந்த விடயத்தை, அவர் மரணித்த பின்னர், அந்தப் பிரதேச மக்கள் அருகில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று தெரிவித்துள்ளதுடன், குறித்த பள்ளி நிர்வாகம் முஸ்லிம்களின் முறைப்படி, பள்ளிவாசலில் ஜனாசா தொழுவித்து அடக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளது.
தகவல் : Ashraf A Samad



