அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இன்று (03) காலை மஹரகம புகையிரத நிலையத்தில் தடம் புரண்டுள்ளது.
மேலும், களனிவெளி ரயில் பாதையில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வக பிரதேசத்தில் புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

(யாழ் நியூஸ்)