இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1050 இனால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய விலை ரூ.5,800 ஆக இருக்கும்.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரை ரூ. 4664 இற்கு விற்பனை செய்கின்றது. (யாழ் நியூஸ்)