ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (31) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் இணைந்தோர்
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் இணைந்தோர்
- பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
- டலஸ் அழகப்பெரும,
- பேராசிரியர் சன்ன ஜயசுமண,
- பேராசிரியர் சரித ஹேரத்,
- கலாநிதி நாலக கொடஹேவா,
- கலாநிதி குணபால ரத்னசேகர,
- கலாநிதி உபுல் கலப்பத்தி,
- கலாநிதி திலக் ராஜபக்ஷ,
- டிலான் பெரேரா,
- சட்டத்தரணி உதயன கிரிந்திகொட,
- வசந்த யாப்பா பண்டார,
- கே.பி.எஸ்.குமாரசிறி
- லலித் எல்லாவல
(யாழ் நியூஸ்)