பலபிட்டிய வைத்தியசாலைக்கு எதிரே 28 வயதுடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது இன்றைய தினம் (31) பதிவான இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவமாகும்.
நீர்கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)