மே 21 ஆம் திகதி கொழும்பு இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 'ரட்டா' எனப்படும் சமூக ஆர்வலர் ரதிந்து சேனாரத்ன கொழும்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)