கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகினால் போதுமானது என கொழும்பு மேலதிக நீதவான் இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேர்வின் சில்வா இன்று கைது செய்யப்பட்டார். (யாழ் நியூஸ்)