நாடு கோரிய 'முறைமை மாற்றம்' (சிஸ்டம் சேஞ்ச்) தொடர்பான பல விடயங்கள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)