தேசிய எரிபொருள் பாஸ் இன்று காலை முதல் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீடு மாறக்கூடும் என்று ஊகங்கள் இருந்தாலும், இந்த வாரத்திற்கும் அதே அளவு எரிபொருள் ஒதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் பாஸ்: உங்கள் QR குறியீடுகளை பெற்றுக்கொள்ள கீழே காணப்படும் லிங்க் இனை க்லிக் செய்யவும். (யாழ் நியூஸ்)
https://fuelpass.gov.lk/qr