நேற்று (12) புதிதாக 162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த எவருக்கும் தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (11) கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் அனைவரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 667,735 ஆகவும், மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 16,603 ஆகவும் அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)