
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு ரூ. 1,854 மில்லியன் ஆகும்.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீன மக்கள் வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியும் உள்ளடங்கும், இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது. (யாழ் நியூஸ்)
