
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு இலங்கையில் இருந்து எரிபொருள் கிடைக்காததாலும், விமானத்தின் எடையை சமன் செய்ய மீண்டும் திரும்பி வர எரிபொருளை நிரப்பி செல்வதாலும் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது.
அந்த நிறுவனங்களும் வாரத்திற்கு ஒருமுறை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப்பொதிகளை கொண்டு வருவதற்கு பழகியுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் இதுபோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணப்பொதிகள் அந்தந்த நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)