கடந்த ஜூலை 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)