மேல் மாகாணத்திற்குள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2022 செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் இந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)