எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார்.
இன்று மாலை 05.00 மணிக்கு முன்னர் காலி முகத்திடல் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் பயிர்களை அகற்றுமாறு பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீளப்பெறுமாறு மனுக்கள் கோரப்பட்ட போதே சட்டமா அதிபரால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)