நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் திடீர் கோலாறு மற்றும் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) 3 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க இன்று (19) பிற்பகல் தெரிவித்தார்.
இதன்படி, 'A முதல் 'W' வரையிலான 20 வலயங்களுக்கு பகலில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இதன்படி, 'A முதல் 'W' வரையிலான 20 வலயங்களுக்கு பகலில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)