நாட்டின் பிரதான தேரர்களின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரரால் எம்பிலிப்பிட்டியவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.
அங்கு மின் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்தார்.
இது அநியாயம் என்றும், வருங்காலத்தில் இதற்கு எதிராக தேரராகிய நான் நிற்பேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தாது இருக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இந்த அதிகரிப்புகளில், மத ஸ்தலங்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு மிகவும் அநியாயமான முறையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். (யாழ் நியூஸ்)