இந்த நாட்டிற்கு தேவையான 40% மருந்துகளை உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து குறைபாடு இல்லாத வகையில் கையாள்வதாக தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நிலவும் மருந்துப்பொருட்கள் நெருக்கடி தொடர்பில் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். (யாழ் நியூஸ்)