நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (02) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யு. கமகே தெரிவித்தார்.