எதிர்வரும் வியாழக்கிழமை (11) விடுமுறை தினம் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்மாதம் 08ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படும் என வடமாகாண கல்விச் செயலாளர் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)