எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று யாழ் நியூஸ் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
15 ஆம் திகதி விலை திருத்தம் தொடர்பில வினவிய போது அமைச்சர் காஞ்சன விஜேசேகர, “தற்போதைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.
அடுத்த விலை திருத்தம் அடுத்த மாதம் 1ம் திகதி பரிசீலிக்கப்படும். (யாழ் நியூஸ்)