
மாகாண சபையின் உத்தியோகபூர்வ காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் நிமல் ஜீ. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)